இதனை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் வட்டார கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தவெக கூட்டணி: சிடிஆர் நிர்மல்குமார் பரபரப்பு பதிவு