திருவண்ணாமலை: பெருமாள் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம்

திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள பூத நாராயணர் பெருமாள் கோயிலில் மே 15 அன்று அதிகாலை விஷ்ணுபதி புண்யகாலத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி