விழாவில், மக்கள் முதல்வரின் திராவிட மாடல் ஆட்சி பெரிதும் துணைநிற்பது மாநிலத்தின் வளர்ச்சிக்காக, மகளிரின் மனமகிழ்ச்சிக்காக என்ற தலைப்பில் இன்னிசை பட்டிமன்றம் கல்பாக்கம் ரேவதி தலைமையில் நடந்தது. பட்டிமன்றத்தை தொடங்கி வைத்து, சட்டப்பேரவைத் துணைச் சபாநாயகர் கு. பிச்சாண்டி, மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் ஆகியோர் பேசினர்.
தமிழகத்தில் தங்கம் விலை குறைய வாய்ப்பு.. வெளியான தகவல்