தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு அனைவருக்கும் கேசரி மற்றும் வெண்பொங்கல் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி