திருவண்ணாமலை மாவட்ட துணை செயலாளரும் , செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு. பெ. கிரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளானவர்களை மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.