இதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து