நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, திமுக மருத்துவரணி துணைத் தலைவர் வேந்தர் டாக்டர் எ. வ வே. கம்பன், அரசு அதிகாரிகள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.