இதில் 115 கிலோ குட்கா, 350 கிராம் பான் மசாலா (ஹான்ஸ்), 75 கிராம் பாக்கு, 100 கிராம் கூல் லிப் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து குடோன் மற்றும் மளிகை கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள், மளிகை கடை உரிமையாளர் பெருமாளுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதே கடைக்காரருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை
700 ஆடுகள்.. மட்டன் பிரியாணி உட்பட 10 வகையான உணவு.