குறிப்பாக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 36 லட்சத்தில் இரு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி நேற்று உயர் மின் கோபுர விளக்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ. வே. வே. கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் டிவிஏ ராஜாராம், சினம் பெருமா நகர மன்ற துணை தலைவர் சு. ராஜாங்கம் குணசேகரன் வழக்கறிஞர் கண்ணதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கீழ்பென்னாத்தூர்
வந்தவாசி: மகளை கடத்தி ஆண் நண்பருக்கு திருமணம்.. தாய் கைது