திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் நடிகையும், தெலுங்கானா முன்னாள் அமைச்சருமான ரோஜா இன்று மே 26 அதிகாலை சாமி தரிசனம் செய்தார். சிறப்பு அபிஷேக பூஜையில் கலந்துகொண்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை வழிபட்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டு, பிரசாதங்கள் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. ரோஜாவின் வருகையால் பக்தர்கள் உற்சாகமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி