தி.மலை: கல்வி உதவித் தொகை..வெளியான தகவல்

ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, "1ஆம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளின் கல்வி உதவித் தொகைக்காக https://scholarships.gov.in என்ற உதவித்தொகை வலைத்தளத்தில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி