மேலாரணி ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலாரணி ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ சேவைகள் முகாமில் அளிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி