வெற்றி பெறும் கன்றுகளுக்கு முதல் பரிசாக ரூ. 30 ஆயிரம் முதல் கடைசி பரிசாக ரூ. 2 ஆயிரம் வரை வழங்கப்பட்டன. மேலும் இதில் சிறப்பு பரிசாக ஒரு பெட்டி பீர்பாட்டில்கள் வழங்கப்பட்டன. இதனை இளைஞர்கள் உற்சாகத்துடன் பெற்று சென்றனர். விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இனிமேல் CHOKERS பட்டம் நியூசிலாந்துக்குதான் - டேல் ஸ்டெயின்