ஜவ்வாதுமலையில் தமிழக அரசு கிளை நூலகத்தில் புரவலா் சோ்கை.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள தமிழக அரசு கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் புரவலர் சேர்க்கை மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நூலகம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் இளங்கோவன், கார்த்திக் உள்ளிட்டோர் ரூ.1000 செலுத்தி புரவலராக இணைந்தனர். மலைக்கிராம மக்களுக்கு இந்த நூலகம் ஒரு வரப்பிரசாதம் என இளைஞர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி