இதேபோல, செங்கம் தொகுதியில் செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், திருவண்ணாமலை தொகுதியில் திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்திலும், கீழ்பென்னாத்தூா் தொகுதியில் கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும், கலசப்பாக்கம் தொகுதியில் கலசபாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்திலும் தபால் வாக்குகளை செலுத்துவதற்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்தவா்கள் தபால் வாக்குகளை அளிப்பதற்கான சிறப்பு மையம் போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது