இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மகன், கதறி அழுதபடி தாயை மீட்டு கலசபாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பத்மினி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
22 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் மறுதேர்வுக்கான விடைகள் வெளியீடு