சிறப்பு அழைப்பாளராக தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு, வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் கலைஞா் நூற்றாண்டு நினைவு நுழைவு வாயிலை திறந்துவைத்துப் பேசினாா். பின்னா், அமைச்சா் எ.வ.வேலு திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, மேற்கு ஆரணி, வெம்பாக்கம், கீழ்பென்னாத்தூா் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலா்களுக்கு புதிய காருக்கான சாவிகளை வழங்கி, வருவாய்த் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை, மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு சூழல் நிதிக்கான காசோலை என 920 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
கீழ்பென்னாத்தூர்
வந்தவாசி: மகளை கடத்தி ஆண் நண்பருக்கு திருமணம்.. தாய் கைது