அதன்படி 2022 மற்றும் 2023ஆம் நிதியாண்டில் 15 கோடி ரூபாய் மதிப்பில் ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தற்போது 15 கோடி மதிப்பீட்டில் காந்தி சிலை முதல் திருவூடல் தெரு சந்திப்பு வரையிலான கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் ஜூலை மாதம் 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என அமைச்சர் கூறினார்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது