திருவண்ணாமலை: பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கிய அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு உணவு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திருவண்ணாமலை நகர திமுக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி