கலசப்பாக்கம்: உயர்மட்ட மேம்பாலம்.. எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, செய்யாற்றின் குறுக்கே ரூபாய் 16.5 கோடி மதிப்பீட்டில் கீழ்தாமரைப்பாக்கம் & தென்மாதிமங்கலம் இணைக்கும் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி