கலசபாக்கம்: டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி

கலசபாக்கம் அடுத்த பெரியகாலூர் ஊராட்சியில் உள்ள மந்தவெளி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (49) என்பவர், கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தானாக முன்வந்து டிரான்ஸ்பார்மரில் ஏறி ப்யூஸ் போட முயன்றபோது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி