திருவண்ணாமலை: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (11.06.2025) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கியதை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு மற்றும் பெருங்கடன்களுக்கான காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி