வந்தவாசி: சிமெண்ட் பலகையில் பைக் மோதி இளைஞர் பலி

வந்தவாசி அருகே வல்லம் - கிருஷ்ணாபுரம் சாலையில் பைக்கில் சென்றபோது, சாலையோர சிமெண்ட் பெயர் பலகையில் மோதி கிஷோர் (20) என்ற இளைஞர் உயிரிழந்தார். அவரது நண்பர் பிறைசூடன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வடவணக்கம்பாடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி