இந்த நிலையில், மாணவிக்கு கடந்த 1ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளிடம் விசாரித்தபோது நடந்த சம்பவம் குறித்துக் கூறி அழுதுள்ளார். உடனே பெற்றோர் சம்பவம் குறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்