உதவி ஆட்சியர் அம்ருதா குமார், சார்-ஆட்சியர் அம்பிகா ஜெயின் ஆகியோர் உயர்கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். முகாமில் பொறியியல், பாலிடெக்னிக், கலை, அறிவியல், மருத்துவ துணைப் படிப்புகள் உள்ளிட்ட அரசு, தனியார் நிறுவனங்கள் அரங்குகள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தின. பங்கேற்ற மாணவர்களுக்கு உடனடி சேர்க்கையும் வழங்கப்பட்டது.
விண்வெளியின் பிரம்மாண்டம்: சூரியனின் அளவு இவ்ளோ பெருசா?