திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை மற்றும் தமிழ்நாடு பசுமை இயக்கம் 2024-2025 சார்பில் தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில தடகள சங்கத்துணைத் தலைவர் எ. வே. கம்பன்,
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.