திருவண்ணாமலை: தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு

வங்கக்கடல் பகுதியில் அடுத்தடுத்து 3 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இதன் காரணமாக நவம்பர் 16ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 17, 18 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழையும், 18,19 ஆம் தேதிகளில் உள்மாவட்டங்களில் பரவலாக கனமழையும் பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். மேலும், நவம்பர் 16 - 25 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் பருவமழை தீவிரம் அடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி