திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வழக்கமாக 8 மணிவரை தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்தநிலையில் நேற்று 7.30 மணியளவில் கோயில் மூடப்பட்டது, இதனால் கோயில் அருகே குவிந்திருந்த பக்தர்கள் கோயில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.