நிகழாண்டில் 2,020 விவசாயிகள் பதிவு செய்த நிலையில், 6,103 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கரும்பை அரைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆலை வட்டாரங்கள் தெரிவித்தன.நிகழ்வில், திமுக நிர்வாகிகள் ஜேசிகே. சீனுவாசன், க. லோகநாதன், சி. கே. ரவிக்குமார், தென்தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அஸ்வத்தாமன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்