காலபைரவருக்கு சிறப்பு பூஜை.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் அமைந்துள்ள, பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு நேற்று சிறப்பு அபிஷேக தீபாரதனை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி