அதிமுக சார்பில், புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், வடமணப்பாக்கம் ஊராட்சியில் இன்று திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில், புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான தூசி. கே. மோகன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார். இதில் ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி