திருவண்ணாமலை: கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா

திருவண்ணாமலை தமிழ்ச் சங்கம் கலைஞர் கருணாநிதி கலை கல்லூரி, முதுகலை & தமிழாய்வுத்துறை சார்பில் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் இன்று "உலகத் தமிழ்மொழி நாள்" விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளரும், எஸ். கே. பி கல்வி குழுமத்தின் தலைவருமான எஸ். கே. பி. கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் கல்வி குழும நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி