இதில் சிறப்பு விருந்தினராக செய்யாறு எம்எல்ஏ ஒ. ஜோதி பங்கேற்று, விவசாயிகளுக்கு வேளாண்மை இயக்க தொகுப்புகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலா் டி. புகழேந்தி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை உதவி வேளாண்மை அலுவலா் ராஜலட்சுமி, உதவி தோட்டக்கலை அலுவலா் ஏ. மணிகண்டன், பி. பாலாஜி, கரும்பு உதவி அலுவலா் முத்துகுமரன், கூட்டுறவுத் துறை செயலா் வேலாயுதம், பயிா் அறுவடை பரிசோதகா் ஆனந்தாழ்வான், திமுக ஒன்றியச் செயலா்கள் வி. ஏ. ஞானவேல், டி. கே. ரவிகுமாா் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.
திருவண்ணாமலை
பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு.