ஊழியா்கள் கோணிப்பை கொண்டு தீயை அணைக்க முற்பட்டும், தீ மளமளவென பரவியதில் அறையில் வைத்திருந்த அரிசி, பருப்பு போன்ற பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
செய்யாற்றில் உள்ள எரிவாயு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, நிலைய ஊழியா்கள் வந்து சரி செய்தனா்.
தீ விபத்தால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய சத்துணவு மேலாளா் ராஜேஸ்வரி சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினாா்.