உடன் வெம்பாக்கம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் JCK. சீனிவாசன், வெம்பாக்கம் முன்னாள் ஒன்றியம் குழு தலைவர் D. ராஜ், வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் M. தினகரன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி நலத் தலைவர் R. கருணாகரன், மாவட்ட பிரதிநிதி வெ. பெருமாள், வெம்பாக்கம் கிளைக் கழக செயலாளர் சங்கர், வெம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருள்தேவி செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் குணாநிதி, இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் குமார், பிரகாஷ், அன்பழகன், திருப்பனங்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் ரமேஷ் மற்றும் கர்ப்பிணிகள் பலர் கலந்து கொண்டனர்.
கலசபாக்கம்
ஆரணி: ஊர் நாட்டாமை கொலை.. 2 பேர் கைது