செய்யாறு: முட்புதரில் பதுக்கி வைத்து மதுபான விற்பனை படுஜோர்

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருசில இடங்களில் சட்டவிரோதமாக மதுபானம் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை செய்யாறு பகுதியில் முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்ட 250 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி