செய்யாறு: மின்மாற்றியை இடமாற்றம் செய்த மின்சாரத் துறையினர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கிரிதரன் பேட்டை உயர்நிலைப்பள்ளி வாயில் அருகே ஆபத்தான நிலையில் இருந்த மின் மாற்றியை நீண்ட காலமாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தியதை தொடர்ந்து மின்வாரியம் சார்பில் 100 கேவி மின் மாற்றி இடமாற்றம் செய்தனர். இந்நிகழ்வில் உதவி பொறியாளர்கள் கிருஷ்ணன், பழனிராஜன், துணைச் செயற்பொறியாளர் நாகராஜ், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி