இந்த போராட்டத்தில், அமைப்புச் செயலாளர் முக்கூர் சுப்பிரமணியன் , எம் ஜி ஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் அட்வகேட் ஜாகிர் உசேன், மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், பொருளாளர் சுப்பராயன் , ஒன்றிய செயலாளர்கள் அருகாகவூர அரங்கநாதன், மகேந்திரன், குணசீலன், வயலூர் ராமநாதன், திருமூலன், லோகேஸ்வரன், தனசேகரன், நகர செயலாளர்கள் வெங்கடேசன் ஓட்டல் பாஷா உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்