செய்யாறு அருகே கிராமத்தில் அறுந்து விழுந்த மின் கம்பி

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே அப்துல்லாபுரம் கிராமத்தில் 11 கே. வி. உயா் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைக்காட்சி, குளிா்சாதன இயந்திரம் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருள்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. இது மூன்றாவது முறையாக நிகழ்ந்துள்ளதால், வழித்தடத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொடர்புடைய செய்தி