தி.மலை: கிரிவலப் பாதையில் 4 பேர் தற்கொலை..

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பாதையில் தனியார் பார்க் ஹவுசில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ மகா கால விவேகானந்தர் (வயது 45), மனைவி ருக்மணி பாய், மகள் ஜலந்திரி, மகன் முகுந்த் ஆகாஷ் குமார் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். தகவல் பெற்று வந்த போலீசார் பிரேதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை விசாரணையில் திருவண்ணாமலையில் முக்தி அடைவதற்காக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி