செங்கம் அருகே மின்வேலியில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் முயல்வேட்டைக்கு சென்றபோது, குப்பநத்தம் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 17 மற்றும் 27 வயதுடைய 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நில உரிமையாளர் பாஷாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், நில உரிமையாளர் இளைஞர்களின் உடல்களை அருகில் இருந்த கிணற்றில் வீசியது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி