மேல்செங்கம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

செங்கம் எம்எல்ஏ மு. பெ. கிரி, அந்தனூர் மற்றும் மேல்செங்கம் கிராமங்களில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் கலந்துகொண்டு பேசினார். நலத்திட்ட உதவிகள் கோரி முறையாக மனு அளிப்பவர்களுக்கு அவை வழங்கப்படும் என்றும், மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு நவம்பர் 15-ஆம் தேதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். விண்ணப்பிக்கும்போது உரிய சான்றிதழ்களை இணைத்து பதிவு செய்தால் மட்டுமே உதவித்தொகை கிடைக்கும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி