தமிழ்நாட்டில் இருப்பிட சான்று பெற்றவராக இருக்க வேண்டும். தகுதியான நபர்கள் அந்தந்த வட்டங்களில் உள்ள தனி தாசில்தாரிடம் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், ஒற்றைச் சாளர கலந்தாய்வு வழியாக பெறப்பட்ட இடஒதுக்கீடு சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, சாதிச்சான்று, குடும்ப உறுப்பினர் சான்று, குடியுரிமை சான்று, கல்லூரி பதிவாளரிடம் பெறப்பட்ட 7.5 சதவீதம் சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெறவில்லை மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறவில்லை என்பதற்கான சான்று, கல்லூரி கட்டணம் குறித்த நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்கா பயணத்தை ரத்து செய்த விஜய்