திருவண்ணாமலை: அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குநர், கோ-ஆப்டெக்ஸ் தீபக் ஜேக்கப், தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட அட்சிதலைவர் க. தர்ப்பகராஜ், முன்னிலையில் இன்று (18.02.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

 மேலும் பல்வேறு துறைகள் சார்ந்த பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தயவுசெய்து கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா, ஆரணி கோட்டாட்சியர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி