திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கரபாண்டியன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, மாநில மருத்துவரணி துணை தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் CN. அண்ணாதுரை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!