தி.மலை: காா்த்திகை தீபத் திருவிழா நெடுஞ்சாலைத் துறை பணிகள் ஆய்வு

திருவண்ணாமலையில் டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான அடிப்படை வசதிகள் மற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் சாலை விரிவாக்கப் பணிகள், வடிகால் கால்வாய் அமைத்தல், கல்வெட்டுகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி