இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் முனைவர் கோ.வி. லெனின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர் த. மனோகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தென்னை மர பாதுகாப்புக்கு நவீன தீர்வு.. அரசு தகவல்