திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகள் அமரும் இடத்தில் இருக்கைகள் இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் அமர முடியவில்லை என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.