பள்ளி கல்வியில் இடை நின்ற மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை.

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கம் பகுதியை சேர்ந்த பள்ளி கல்வியை இடை நின்ற மாணவ மாணவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தெ. பாஸ்கரபாண்டியன் இ. ஆ. ப அவர்கள் நேரில் அழைத்து பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தி பாட புத்தகங்களை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்தார். உடன் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி