தி.மலை: முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூர் திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில், திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான மருத்துவர். எ. வ. வே. கம்பன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கார்த்திகேயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி